coffee with content குட வோலை முறை 2026(e)ko aza. 8(a) 3:24 Audio-fitxategia குடவோலை என்ற பெயருக்கு என்ன அர்த்தம்?குடம் என்றால் பானை. ஓலை என்றால் பனை ஓலை.அதாவது, பானைக்குள் ஓலைகளைப் போட்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை!