coffee with content குட வோலை முறை 08.11.2026 3:24 Audiodatei குடவோலை என்ற பெயருக்கு என்ன அர்த்தம்?குடம் என்றால் பானை. ஓலை என்றால் பனை ஓலை.அதாவது, பானைக்குள் ஓலைகளைப் போட்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை!