A DATE WITH WISDOM
Gita #10 | எல்லாவற்றையும் நாமே செய்ய முடியுமா?
6:37
“நாமே செஞ்சா தான் சரியா இருக்கும்…” இப்படித்தான் சில நேரம் நினைக்கிறோம், இல்லையா?
வீட்டிலயும் சரி, வேலை செய்யுற இடத்திலயும் சரி… எல்லாப் பொறுப்பையும் நாமே எடுத்துக்கிறோம். மத்தவங்களிடம் ஒப்படைக்க நினைச்சாலும், “அவங்க சரியா செய்வாங்களா?” என்ற சந்தேகம் வந்துடுது.
ஆனா எல்லாத்தையும் நாமே செய்ய முயற்சி செய்யும்போது, நமக்கும் சோர்வு வருது. மத்தவங்களுக்கும் கத்துக்கிற வாய்ப்பு குறைஞ்சிடுது.
பொறுப்பை…