Castuner
Italiano
English Català Español Euskara Galego Português Français Italiano Deutsch Polski Русский Svenska

The Indian Arch

Prof. S. Rajavelu

A podcast dedicated to unraveling the mysteries of the past! We will be exploring Indian Archaeology, epigraphy, culture, temples and ancient architecture etc.. Thank you.

தொன்மையான இந்திய-தமிழக வரலாறு, தொல்லியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றை முன்னிறுத்தி நேரிடைக் கள ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுகளின் அடிப்படையில் அனைவரும் முழுமையாக அறியச் செய்வதற்கான முயற்சியின் வெளிப்பாடே ” தி இந்தியன் ஆர்க்”. எங்கள் சேனலின் நிகழ்வுகளைக் காண்பதற்கு தங்களை வரவேற்கின்றோம்! மறந்துபோன நமது பண்பாட்டுச் செல்வங்களைக் கண்டறிவதிலும், நம் முன்னோர்களின் முதிர்ச்சியடைந்த வாழ்வியல், அறிவியல் கூறுகளைத் தொல்லியல் வழியாக அறிவதற்கு இந்த அற்புதமான பயணத்தில் எங்களுடன் சேருங்கள். அனைவரையும் அன்புடன் அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

Sito del podcast

Ascoltalo nella tua app

  • Podcast Index
  • RSS

Episodi

Ancora nessun episodio.

88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108

Ogni podcast con un feed pubblico, ascoltato direttamente da chi lo fa.

Esplora

Tutti i podcast Aggiungi un podcast

Castuner

About CastunerPrivacyTerms

Lingua

English Català Español Euskara Galego Português Français Italiano Deutsch Polski Русский Svenska

© 2026 All Tuner Labs · Fatto con ❤️ a Poblenou, Barcelona

0:00 0:00