New Man

New Man

"பழைய வாழ்க்கை எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இன்றிலிருந்து புதிதாக ஒரு வாழ்க்கையை துவங்கினால்.. எப்படி இருக்கும்?," என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் இது உங்களுக்கானதுதான். நியூ மேன் சேனல் இதைத்தான் விரும்புகிறது. கர்த்தருடைய அழைப்பை பெற்ற.. தரிசனம் நிறைந்த ஒரு சில வாலிபர்களால் துவங்கப்பட்ட இந்த சேனல், உங்களை புதிய மனிதனாக உருவாக்கும் சத்தியங்களைத் தொடர்ந்து வெளியிடுகிறது. "இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்" என்ற வார்த்தையை உங்கள் வாழ்க்கையில் நிஜமாக்குவதே எங்களுடைய வாஞ்சை. உங்கள் வாழ்வை புதிதாக்கும் சத்தியங்கள்.. உங்கள் மனதை மறுரூபப்படுத்தும் வௌிப்பாடுகள்.. புதிய எல்லைகளுக்கு உங்க

Web del podcast

Escúchalo en tu aplicación

Episodios

Todavía no hay episodios.